அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்:

பொன்மனச்செம்மல் டாக்டர். எம்.ஜி. ராமச்சந்திரன் அவர்களால் 1972 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 17 ஆம் தேதி தோற்றுவிக்கப்பட்டது.

1989ஆம் ஆண்டு முதல், 2016 வரை புரட்சித்தலைவி டாக்டர். ஜெ.ஜெயலலிதா அவர்கள் தலைமையில் அதிமுக ஆட்சி நடைபெற்றது..

தலைமையிலான கூட்டணிகள், தமிழக சட்டப் பேரவைத் தேர்தலில் ஆறு முறை வெற்றி பெற்று, மாநில வரலாற்றில் மிக வெற்றிகரமான அரசியல் அமைப்பாக உருவெடுத்துள்ளது.

உயர்திரு. எடப்பாடி பழனிசாமி கழக பொதுசெயலாளர்

சாதனைகள்:

அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் 7.5 விழுக்காடு உள் இடஒதுக்கீடு

விவசாயிகளுக்கு இலவச மும்முனை மின்சாரம்

தாலிக்கு தங்கத்துடன் ரூ.50000 திருமண உதவித்தொகை

2000 அம்மா மினி கிளினிக்குகள்

11 அரசு மருத்துவ கல்லூரிகள்

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்

கழகத்தின் வேர்கள்

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்

கடலூர் மேற்கு மாவட்டம்